மாதுளம் பழத்தோலில் உள்ள நன்மைகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாதுளை. இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறைவிடமாக இருப்பதால் பல வகையான நோய்களை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் மாதுளம் பழத்தின் தோல்கள் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்டிருந்தாலும் இவை பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது. நன்மைகள் மாதுளை தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருப்பதால் மாதுளை தோல்கள் உண்மையில் அதன் … Continue reading மாதுளம் பழத்தோலில் உள்ள நன்மைகள்